in

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து அவசியம் முதல்வர் ரங்கசாமி பரபரப்பு பேச்சு

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து அவசியம் முதல்வர் ரங்கசாமி பரபரப்பு பேச்சு

புதுச்சேரியில் மாநில வளர்ச்சிக்கு திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றால் புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து அவசியம் என்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் பேச்சு

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநருக்கு தான் அதிகாரம் என்ற நிலை உள்ளது

மக்கள் நலத் திட்டங்களுக்கு கோப்புகளை அனுப்பும்போது தேங்கும் நிலை உள்ளதாகவும் முதலமைச்சர் குற்றச்சாட்டு

What do you think?

தாழ்த்தப்பட்ட பாஜக அமைச்சரிடம் இருந்து வாங்கப்பட்ட குடிமைப் பொருள் வழங்கல்

பாஜக ஒரு போதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் எதிரானது அல்ல பா.ஜ.க எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் விளக்கம்