in

வயநாட்டை மீட்டு எடுங்கள் … மம்முட்டி வேண்டுகோள்


Watch – YouTube Click

வயநாட்டை மீட்டு எடுங்கள் … மம்முட்டி வேண்டுகோள்

நண்பகல் நேரத்து மயக்கம் என்ற படத்திற்காக நடிகர் மம்மூட்டி….இக்கு சிறந்த நடிகருக்கான விருதை ஹைதராபாத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் வழங்கப்பட்டது.

விருதை பெற்றுக்கொண்ட மம்முட்டி பேசியதாவது எனக்கு இந்த விருது கிடைத்ததில் மகிழ்ச்சி ஆனால் வயநாட்டில் எனது மக்கள் கஷ்டப்படுகிறார்கள், பலர் மறைத்துள்ளனர்.

தங்கள் குடும்பத்தை இழந்து நடுத்தெருவில் இருக்கின்றதை பார்க்கும் போது எனது மனம் வேதனை அடைகிறது.

அதனால் உங்களால் முடிந்ததை உதவி செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டு எடுக்க உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் நடிகர் மம்முட்டி.


Watch – YouTube Click

What do you think?

பாஜக ஒரு போதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் எதிரானது அல்ல பா.ஜ.க எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் விளக்கம்

மேடையில் சண்டை போட்ட நடிகை பார்வதி, மாளவிக்கா மோகன்