in ,

திண்டிவனம் கிராம தேவதை சேத்துக்கால் செல்லியம்மன் என்கின்ற மூங்கிலம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு பால்குட ஊர்வலம்

திண்டிவனம் கிராம தேவதை சேத்துக்கால் செல்லியம்மன் என்கின்ற மூங்கிலம்மன் ஆலயத்தில் 23 ஆம் ஆண்டு ஆடிப்பூரத்தை முன்னிட்டு 108 பெண்கள் கலந்து கொண்ட பால்குட ஊர்வலம் வெகு சிறப்பாக நடைபெற்றது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், தீர்த்தக்குளம் பகுதியில் அமைந்துள்ள திண்டிவனம் கிராம தேவதை சேத்துக்கால் செல்லியம்மன் என்கின்ற மூங்கிலம்மன் ஆலயத்தில் 23 ஆம் ஆண்டு ஆடிப்பூர பாலாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

சக்தி கரம் ஜோடித்து, விரதம் இருந்த பெண்கள் பால்குடம் ஏந்தி மாட வீதி கோயிலை அடைந்தனர். மேலும் அம்மனுக்கு பால் அபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் கற்பூர ஆர்த்தி காட்டப்பட்டது. இதற்கான பெண்கள் கலந்து கொண்டனர்

What do you think?

திண்டிவனம் அருள்மிகு ஸ்ரீ புத்துமாரியம்மன் ஆடிப்பூரத்தை முன்னிட்டு 9-ம் ஆண்டு வளைகாப்பு விழா

திண்டிவனம் ராஜாங்குளம் ஸ்ரீ நாக முத்து மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு 1008 வளையல்களால் மூலவர் ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் மற்றும் ஸ்ரீ பாலாம்பிகை சிறப்பு அலங்காரம்