in

நடிகை சித்ரா வழக்கில் ஹேமநாத் விடுதலை


Watch – YouTube Click

நடிகை சித்ரா வழக்கில் ஹேமநாத் விடுதலை

 

சின்னத்திரை நடிகை சித்ரா விஜய் டிவி..யில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் நடித்து கொண்டிருக்கும்போது திடிரென்று மறைந்தார்.

இவரின் மறைவுக்கு அவரது கணவர் ஹேமநாதன் காரணம் என்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால் தற்பொழுது சித்ரா…வின் மறைவிற்கும் ஹேமநாத் …க்கும் சம்பந்தம் எதுவும் இல்லை அதற்கான சாட்சியங்கள் போலீசாரால் சமர்ப்பிக்கப்படவில்லை என்று திருவள்ளுவர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்து அவரை விடுதலை செய்தது.

சித்ரா 2020 ஆம் ஆண்டு ஹோட்டலில் இருந்த பொழுது மறைந்ததர்க்கு காரணம் யார் என்று தெரியாததால் அந்த நேரத்தில் அவருடன் இருந்த ஹேம்நாத்தை நசரத்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் அந்த வழக்கில் இவர் நிரபராதி என்று தீர்ப்பலித்து விடுதலை செய்யபட்டார்.


Watch – YouTube Click

What do you think?

வேதாரண்யம் அருகே அண்ணாப்பேட்டை குருந்தடி மாரியம்மன் ஆலயத்தில் 108 திருவிளக்கு பூஜை

நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யா சோபிதா துலிபாலாவுடன் நிச்சயதார்த்தம்