in

மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை… நிகழ்ச்சியில் இருந்து இதற்காக தான் வெளியேறினேன் இந்திரஜா….


Watch – YouTube Click

மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை… நிகழ்ச்சியில் இருந்து இதற்காக தான் வெளியேறினேன் இந்திரஜா….

 

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்ற ரோபோ சங்கரின்’ மகள் இந்திரஜா அவரின் அப்பாவை போல வெள்ளி திரையில் கலக்குவார் என்று எதிர் பார்த்த நிலையில் இந்திரஜா கடந்த மார்ச் மாதம் இவரின் மாமா கார்த்திக்கை திருமணம் செய்தார்.

ஊரே வாய் பிளக்கும் படி தன் மகளுக்கு அம்பானி ரேஞ்சு…இக்கு கல்யாணத்தை விமர்சியாக நடத்தினார். தற்பொழுது இந்த ஜோடி மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் திடீரென்று இந்த நிகழ்ச்சியில் வந்து விலகுவதாக இவர்கள் அறிவித்த நிலையில் அதற்கான காரணத்தை சென்ற வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திரஜா கூறி இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

அவர் தான் கன்சிவாக இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் இருந்து விளகுவதாகவும் கூற, அவருக்கு வளைகாப்பு செய்து அசத்தி அந்த நிகழ்ச்சியிலிருந்து வழி அனுப்பி வைத்திருக்கிறது.

விஜய் டிவி நிகழ்ச்சி…இக்கு பிறகு மதுரை…இக்கு செல்லும் புகைப்படத்தை இந்திரஜா… வெளியிட்டதை பார்த்த ரசிகர்கள் இந்த நேரத்தில் இவ்வளவு தூரம் டிராவல் தேவையா என்று Comments …செய்ததை பார்த்த இந்திரஜா இந்த நேரத்தில் எங்களுக்கு எதிராக விமர்சனம் செய்யாமல் அப்பா அம்மாவாக அடுத்த கட்டத்தை நோக்கி செல்கின்றோம் அதற்கான ஆசிர்வாதத்தை கொடுங்கள் என்று இந்திரஜா பதிவிட்டுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

எதிர்நீச்சல் ஜனனி புதிய சீரியலில் மீண்டும் வருகிறார்

படப்பிடிப்பில் சூர்யாவுக்கு தலையில் அடி