in

GOAT குட்டி ஜீவன் யார் தெரியுமா?

GOAT குட்டி ஜீவன் யார் தெரியுமா?

சென்ற வாரம் விஜய் நடிப்பில் வெளியான GOAT படதிற்கு ரசிகர்களின் Response வெங்கட் பிரபு எதிர்பார்த்ததை விட தூக்களாகவே இருக்கிறது.

380 கோடி பட்ஜெட்டில் உருவான படம் வெளியான 4 நாட்களில் உலகளவில் இதுவரை 280 கோடியை தாண்டி விட்டதாம்..

இந்த படத்தில் சினேகா விஜய்க்கு குழந்தையாக நடித்த குட்டி ஜீவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் GOAT படத்தின் சூட்டிங்காக வெளிநாட்டுக்கு சென்ற போது எடுத்த புகைப்படங்களையும் வீடியோ வெளியிட்டிருகிறார் யார் தெரியுமா?.

இந்த குட்டி ஜீவன், யூடியூப் சேனல் மூலம் பிரபலமான ஆழியா…வோட தம்பி தான் இவர்.

இவர்கள் இருவரும் தற்பொழுது சினிமாவில் கலக்கி வருகின்றன வாணி போஜன் நடித்த சட்னி சாம்பார் என்ற வெப் சீரிஸிலும் அகிலன் நடித்திருக்கிறார்.

What do you think?

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும்

திருச்சி காவேரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள்