in

GOAT குட்டி ஜீவன் யார் தெரியுமா?


Watch – YouTube Click

GOAT குட்டி ஜீவன் யார் தெரியுமா?

சென்ற வாரம் விஜய் நடிப்பில் வெளியான GOAT படதிற்கு ரசிகர்களின் Response வெங்கட் பிரபு எதிர்பார்த்ததை விட தூக்களாகவே இருக்கிறது.

380 கோடி பட்ஜெட்டில் உருவான படம் வெளியான 4 நாட்களில் உலகளவில் இதுவரை 280 கோடியை தாண்டி விட்டதாம்.

இந்த படத்தில் சினேகா விஜய்க்கு குழந்தையாக நடித்த குட்டி ஜீவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் GOAT படத்தின் சூட்டிங்காக வெளிநாட்டுக்கு சென்ற போது ஸ்னேகாவுடன் ஷாப்பிங் செய்த புகைப்படங்களையும் வீடியோ..வையும் வெளியிட்டிருகிறார் யார் தெரியுமா?.

இந்த குட்டி ஜீவன், ROWDY BABY என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமான ஆழியா…வோட தம்பி தான் இவர்.

இந்த இரண்டு குட்டி…யிசும் தற்பொழுது பல படங்களில் கமிட்..டாகி சினிமாவில் கலக்கி வருகின்றன. வாணி போஜன் நடித்த சட்னி சாம்பார் என்ற வெப் சீரிஸிலும் அகிலன் நடித்திருக்கிறாராம்.


Watch – YouTube Click

What do you think?

என்னை கேட்காமல் ரவி முடிவு எடுத்துவிட்டார், ஆர்த்தி சற்று முன் வெளியிட்ட பதிவு

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (12.09.2024) | Britain Tamil Europe News | UK News | London News