in

படங்களை ஹிந்தியில் டப் செய்ய கூடாது


Watch – YouTube Click

படங்களை ஹிந்தியில் டப் செய்ய கூடாது

பிரபல படங்களை ஹிந்தியில் டப்பிங் செய்ய எதிர்ப்பு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் வெற்றிகரமாக ஓடிய படங்களை இந்தியில் டப் செய்யக்கூடாது என மகேஷ் பாபு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மகேஷ் பாபு தற்போது ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக இந்தோனேசியா…வை சேர்ந்த செல்சியா எலிசபெத் …..தை நடிக்க பேச்சுவார்த்தை நடக்கும் நிலையில் பான் மூவியாக உருவாகும் இந்த படம் ஹாலிவுட் லெவலுக்கு இருக்கும் என்று ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

மகேஷ் பாபு, இதுவரை தான் நடித்த எந்த தெலுங்கு படத்தையும் இந்தியில் டப் செய்து வெளியிடக்கூடாது என்று தயாரிப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு காரணம் ராஜமவுலி படத்தை தான் ஹிந்தி ரசிகர்கள் முதன் முதலில் பார்க்க வேண்டும் மற்ற படங்கள் வெளிவந்தால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மாறிவிடும் ….இன்னு உள்குத்து இருக்குதாம்.


Watch – YouTube Click

What do you think?

நாகையில் பெற்றோர்களை இழந்த பிள்ளைகள் பயிலும், அன்னை சத்யா காப்பகத்தில் அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு

Thalapathy 69… மாஸ் கூட்டணி