in

ஓடாத படத்திற்கு நயனுக்கு விருதா? முத்த மழை பொழிந்த விக்கி


Watch – YouTube Click

ஓடாத படத்திற்கு நயனுக்கு விருதா? முத்த மழை பொழிந்த விக்கி

துபாயில் தற்போது நட்சதிரங்களுக்கான ஐஃபா மற்றும் சைமா விருது விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் விழா மேடையில் Viki, நயனை கட்டி பிடித்து முத்த மழை பொழிந்த வீடியோ தற்போது சமுகவலைத்தளத்தில் Viral ஆகிவருகிறது …

எதுக்கு இந்த முத்த மழை…னா……சிறந்த நடிகைக்கான சைமா விருது நயன் பெற்றிருக்கிறார்.

கடந்த ஆண்டு வெளியாக வெற்றி பெற்ற தமிழ் படங்ககளுக்கு சைமா விருது விழங்கும் விழாவிர்காக சினிமா பிரபலங்கள் தற்போது துபாயில் மையம் கொண்டிருக்கின்றார்கள்.

நயன்தாரா சிறந்த நடிகையாகவும் தசரா திரைப்படம், நிறைய விருதுகளை பெற்றா நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த Jailer ஐந்து விருதுகளையும் பெற்றது .

இதுல என்ன ஆச்சரியம் …ன்னா சர்ச்சைகளை அதிகம் ஏற்படுத்திய நயன்தாரா நடித்த அன்னபூரணி… படத்திற்கு விருது கிடைத்திருப்பது தான்’. புது இயக்குனரான நிலேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்கிய நிலையில் திரையரங்களில் இந்த படத்திற்கு நோ Response அதனால OTT ……இக்கு போய்..யும் அதிகம் சர்சையை ஏற்படுதியதால் அங்கே இருந்தும் அன்னபூரணியை…. தூகிட்டாங்க.

இப்படி ஓடாத படத்தில் நடிதர்காக சிறந்த நடிகைக்கான விருது நயன்தாராவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது . இந்த விருது தனது மனைவிக்கு கிடைத்த அங்கீகாரம் என்று கூறி மேடையில் விக்னேஷ் சிவன் நயனை அனைத்து முத்த மழை பொழிந்துள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (14.09.2024) | Britain Tamil Europe News | UK News | London News

பிரியங்காவின் அராஜகத்தால் குக் வித் கோமாளி .. யை விட்டு’ விலகிய மணிமேகலை… வாழு வாழவிடு…. பிரியங்கா..வை வருக்கும் நெடிசன்கள்