இந்த வயசுலயும் தலைவர் இப்படி குத்துறாரே
T. J. ஞானவேல் இயக்கதில் October 10th ம் தேதி ரஜினிகாந்த் நடிப்பில் உருவான வேட்டையன் படம் திரைக்கு வர உள்ள நிலையில்.
தற்போது ரஜினியின் வீடியோ ஒன்று வைரலாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது அம்பானி வீடு திருமணத்தில் ரஜினி ஆடிய நடனம் சர்ச்சை..யானாலும் அசராம அடுத்த Dance..போட்டிருக்கிறார்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கூலி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் ரஜினியின் ஆடிய’ வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டு இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கூலி படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. ரஜினி கூலி சூட்டிங் இல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார்.
இவருடன் நடனமாட லோகேஷ் கனகராஜ்..ஜை ரஜினி அழைத்த போது அவர் மறுத்துவிட்டார். இந்த வீடியோ..வை சன் நெட்வொர்க் வெளியிட்டு வைரலாகி வருகிறது.