கோவாவில் பிரபல பாடகியுடன் ஜெயம் ரவி….
திரைபிரபலங்கள் பிரிவது என்றால் சேர்ந்து தான் தாங்கள் பிரிவை அறிவிப்பார்கள். ஜெயம் ரவி விஷயத்தில் இவர் மட்டுமே தனியாக முடிவெடுத்து பிரிவை அறிவித்திருக்கிறார்.
ஆனால் குழந்தைகளுக்காக சேர்ந்து வாழ ரவியிடம் சமாதானம் பேச பலமுறை முயற்சித்தும் ஜெயம் ரவி ஏற்கவில்லை. தன்னை யாரும் தொந்தரவு செய்ய கூடாது என்று தற்பொழுது கோவா ..வில் இருபதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த ஒரு வாரமாக ஜெயம் ரவி பிரிவு…இக்கு பலரும் பலவிதமான காரணம் கூறி வரும் நிலையில் ஜெயம் ரவி ஆர்த்தி பிரிவுக்கு பிரபல பாடகி தான் காரணம் என்று இணையத்தில் செய்தி வெளியாகி வருகிறது.
ஒரு சில தமிழ் படங்கள், ஆல்பங்களிளும் பாடியவர், பப்புகளில் பாடும் பொழுது ஜெயம் ரவி ..இக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டிறுகிறது.
சமீபத்தில் ஜெயம் ரவியுடன் கோவாவில் காரில் சென்றதாகவும், காரில் போடப்பட்டிருக்கும் டென்ஸ் அளவை விட இவர் அதிகமாக போட்டு இருப்பதாகவும், ஓவர் ஸ்பீடில் கோவாவில் கார் ஓட்டியதற்காகவும் கோவா போலீசாரிடம் Fine கட்டி இருக்கிறார்.
திருமண நாளில் வேறொரு பெண்ணுடன் காரில் சென்றதால் இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு ஆர்த்தி புகைப்படங்களை இன்ஸ்டாவில் இருந்து நீக்கியதாகவும் கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும் கோவாவில் இருப்பதாக கேள்விப்பட்டு ஆர்த்தி சமாதானம் பேச முற்பட்டபோது ஜெயம் ரவி கோவா ஹோட்டலையும் காலி செய்துவிட்டு கிளம்பிவிட்டாராம், ஜெயம் ரவி விளக்கம் சொன்னாலோ அல்லது சமாதானத்திற்கு முற்பட்டால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு விரைவில் முடிவு ஏற்படும்.
மேலும் இந்த பிரச்சனை சம்பந்தமாக ஜெயம் ரவி குடும்பத்தில் இருந்து யாரும் எந்த விளக்கமும் இதுவரை கொடுக்கப்படவில்லை குழந்தைகளின் எதிர்காலத்தை கருதி ஜெயம் ரவியை ஆர்த்தியுடன் சேர்த்து வைக்க ஆர்த்தி அம்மா ரவியின் குடும்பத்தினருடன் பேசி வருகிறாராம்.