in

தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டின் தேதி அறிவிப்பு

தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டின் தேதி அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு விக்கிரவாண்டியில் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில் போலீசார் விதித்த நிபந்தனைகளாலும், விஜய் நடிக்கும் கடைசி படத்தின் ஷூட்டிங் வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து தொடங்கப்படுவதாலும் மாநாடு தேதி தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்திருந்ததால் தொண்டர்கள் கவலையில் ஆழ்ந்தனர்.

இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு எப்பொழுது நடைபெருகிறது என்ற தேதியை அடுத்த வாரம் அறிவிப்பதாக விஜய் தெரிவித்துள்ளார்.

மேலும் மாநாட்டிற்கு முன்பாக தமிழகம் முழுவதும் தனது கட்சியின் கொடி கம்பம் நட வேண்டும் என்று விஜய் கட்டளையிட்டதால் புஸ்ஸி ஆனந்த் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

What do you think?

கோவாவில் பிரபல பாடகியுடன் ஜெயம் ரவி….

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் மற்றும் பென்சனர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்