in

மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகம் விரைவில்

மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகம் விரைவில்

 

ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா நடித்திருந்தார்.

இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவருவதாக தகவல்கள் வெளியான நிலையில் அப்படம் குறித்து தற்பொழுது அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

படத்தில் நயன்தாரா மீண்டும் நடிக்கிறார், சுந்தர் சி டைரக்ட் செய்ய இப்படத்தை விக்னேஷ் சிவன், குஷ்பு ஆகியோரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

விரைவில் முழு விவரம் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

What do you think?

கட்சியில் இருந்து விரட்டப்பட்ட நடன இயக்குனர் ஜானி

அடுத்த சீசனில் பங்கேற்க மாட்டேன்….. மணிமேகலையை தொடர்ந்து வெளியேறும் செஃப் தாமு