in

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (19.09.2024) | Britain Tamil Europe News | UK News | London News


Watch – YouTube Click

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (19.09.2024) | Britain Tamil Europe News | UK News | London News

அடுத்த இரண்டு நாட்களில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பெரும் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது புயல்களின் போது மின்னல் தாக்கினால் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மூன்று மணி நேரத்தில் 40மிமீ மழை பெய்ய வாய்ப்புள்ளதால், மின்சாரம் துண்டிக்கப்படலாம், ரயில்கள் தாமதமாக வரவும் வாய்ப்புள்ளது என்று அறிவுறுத்தபடுகிறது

படிகத்தில் சேமிக்கப்பட்ட டிஎன்ஏ அழிந்து பல பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகும் மனிதகுலத்தை மீண்டும் கொண்டு வர முடியும் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகம் ஒரு படிகத்தின் மீது பொறித்துள்ளது, சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் ஆப்டோ எலக்ட்ரானிக்ஸ் ஆராய்ச்சி மையத்தின் (ORC) குழு லேசர்களைப் பயன்படுத்தி 5D படிகத்தில் மனித மரபணுவை பொறித்தது, – நாம் அழிந்த பிறகும் இது பில்லியன் கணக்கான ஆண்டுகள் உயிர்வாழ முடியும் என்று கூறியுள்ளனர்.

ஸ்கை நியூஸ் தொகுத்த புள்ளிவிவரங்களின்படி, பிரிட்டிஷ் பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மர் டிசம்பர் 2019 முதல் கிட்டத்தட்ட 100,000 பவுண்டுகள் ($132,500) பரிசுகலாக பெற்றுள்ளார், ஏப்ரல் 2020 இல் தொழிற்கட்சித் தலைவரானவர் ஜூலையில் நடந்த தேர்தலில் வெற்றி வெற்று பிரதமரானார் ஸ்டார்மர், ஒரு பணக்கார தொழிலதிபரிடமிருந்து ஆயிரக்கணக்கான பவுண்டுகள் மதிப்புள்ள ஆடைகளை ஏற்றுக்கொண்டது வெளிப்பட்டதிலிருந்து பிரிட்டிஷ் ஊடகங்களில் விமர்சனத்திற்கு உள்ளானார் பிரதம மந்திரி கெய்ர்

இரண்டு வருட வேலைநிறுத்தம் முடிவுக்குக் வந்தது இங்கிலாந்து ரயில் ஓட்டுநர்கள் ஊதிய ஒப்பந்தத்தை ஏற்க வாக்களித்தனர், – பிரிட்டனில் உள்ள ரயில் ஓட்டுநர்கள் புதிய ஊதிய சலுகையை ஏற்க வாக்களித்ததாக தொழிற்சங்கமான ASLEF புதன்கிழமை கூறியது, சுமார் 96.6% உறுப்பினர்கள் ஒப்பந்தத்தை ஏற்க வாக்களித்தனர், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 13,000 ரயில் ஓட்டுநர்கள் 18 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு 16 ரயில் நிறுவனங்களை பாதித்துள்ளது


Watch – YouTube Click

What do you think?

விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் இளைஞர் மரணத்தில் மர்மம் சாலையில் மறியல் போராட்டம்

மொழையூரை அடுத்த கூடநடமங்கை கிராமத்தில் தீ பற்றி எரிந்து வீடு முற்றிலுமாக சேதம்