in

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 20-09-2024


Watch – YouTube Click

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 20-09-2024

இஸ்ரேல் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புகளுக்கும் ஏற்பட்ட மோதலின் காரணமாக பிரட்டானிய மக்கள் லெபனானில் இருந்து வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டது இதுகுறித்து பிரிட்டானியா வெளியுறவு அமைச்சர் டேவிட் தெரிவிக்கையில் லெபனானில் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பிரட்டானிய மக்கள் எப்பொழுது வேண்டுமானாலும் வெளியேறும் அவல நிலைமை ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளார்

பிரிட்டனில் கடந்த மூன்று ஆண்டுகளை விட இந்த ஆண்டு நர்சிங் படிப்பிற்காக மாணவர்களின் சேர்க்கை சரிந்துள்ளதாக ராயல் நர்சிங் கல்லூரி குறிப்பிட்டுள்ளது 2021 இல் மாணவர்களின் சேர்க்கை அதிகமாக இருந்ததாகவும் தற்பொழுது தலைகீழாக மாறிவிட்டதாகவும் இது கோவில் தோற்றால் ஏற்பட்ட தாக்கம் என்று கல்லூரி கூறுகிறது இப்படியே நிலைமை சென்றால் மருத்துவத்துறைக்கு ஊழியர்களின் எண்ணிக்கை குறைய தொடங்கும் என்று சுகாதார அலுவலர் கூறியுள்ளார்

இளவரசர் ஹரி haari ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறி மேகன் என்ற என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டு குடும்பத்தை விட்டு வெளியேறி தனித்து வாழ்கிறாள் என் நிலையில் இளவரசர் ஹாரியின் பிறந்த நாளிற்கு ராஜ குடும்பம் வாழ்த்துக்களை தெரிவித்த பொழுது மக்கள் மகிழ்ந்தாலும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த புகைப்படத்திலிருந்து மேகன் நீக்கப்பட்டதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

இங்கிலாந்தில் வாழும் தம்பதிய திடீரென்று நள்ளிரவில் கூச்சல் போட்டதால் பக்கத்து வீட்டினர்கள் ஓடி வந்து ஆம்புலன்ஸை அழைக்க வேண்டுமா என்று கேட்க அந்த தம்பதியினர் கொடுத்த அதிர்ச்சியினால் மற்றவர்களும் கூச்சலிட தொடங்கினர் டான் கார்ட்டர் என்ற பிரிட்டானியர் தூக்கம் வராததால் ஆன்லைனில் லாட்டரி கேம் விளையாடுவார் அன்று இரவு விளையாடிய பொழுது அதிர்ஷ்டவசமாக அவருக்கு ஒரு லட்சம் பவுண்டுகள் பரிசு கிடைத்ததால் போட்ட கூச்சல் தான் இது


Watch – YouTube Click

What do you think?

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது தஞ்சையில் திமுக எம்பி கனிமொழி கேள்வி.