in

லோகேஷ் LCU…வுக்கு போட்டியாக தனுஷ்ஷின் இட்லி கடை


Watch – YouTube Click

லோகேஷ் LCU…வுக்கு போட்டியாக தனுஷ்ஷின் இட்லி கடை

தனுஷின் ஐம்பதாவது படமான ராயன் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை தற்பொழுது குபேரன் என்ற படத்தில் ராஷ்மிகா மந்தனா…வுக்கு ஜோடியாகவும், பவர் பாண்டி படத்திற்கு பிறகு தயாரிப்பாளராக கலம் இறங்கிய தனுஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் தயாரிகிறார்.

மேலும் தனது 52 ஆவது படமான இட்லி கடை படத்தை தானே இயக்கி நடிக்கவும் செய்கிறார். இப்படத்தின் டைட்டில் டீசர் இரண்டு நாட்களுக்கு முன் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய் உள்ளிட்டோர் நடிகிறார்கள்.

ராயன் படத்தில் ஃபாஸ்ட் ஃபுட் கடையை விட்டு தம்பியின் குழந்தையை எடுத்துக் கொண்டு ஊரை விட்டு கிளம்பி தேனியில் இட்லி கடை நடத்துவார், ராயன் படத்தின் இரண்டாம் பாகம் இட்லி கடை என்று கூறப்படுகிறது, இவரும் தற்பொழுது லோகேஷ்…இன் LCU…வுக்கு போட்டியாக காலத்தில் இறங்கி இருக்கிறார்.


Watch – YouTube Click

What do you think?

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 20-09-2024

வேட்டையன் ஆடியோ லாஞ்ச…யில் இயக்குனர்களை மட்டம் தட்டிய ரஜினிகாந்த்