புதுச்சேரியில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு.
இன்று ஒரு நாளில் 23 நபர்களுக்கு டெங்கு பதிப்பால் மருத்துவமனையில் அனுமதி.
20க்கும் மேற்பட்டோர் தினந்தோறும் அனுமதிக்கப்படுவதாகவும் தகவல்…
சுகாதாரத்துறை இதற்கு எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் காரணமாக நாள் ஒன்றுக்கு 20 மேற்பட்டோர் தினந்தோறும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்…
கடந்த 20 நாட்களாக புதுச்சேரியில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிய வந்துள்ளது…