in

நெல்லிதோப்பு சட்டமன்ற தொகுதி சக்தி நகர் பகுதியில் இலவச அக்கு பஞ்சர் மருத்துவ சிகிச்சை

நெல்லிதோப்பு சட்டமன்ற தொகுதி சக்தி நகர் பகுதியில் இலவச அக்கு பஞ்சர் மருத்துவ சிகிச்சை முகாமை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் அவர்கள் துவக்கி வைத்தார்.

சக்தி நகர் சந்து முத்து மாரியம்மன் ஆலய வளாகத்தில் மருத்துவர் செந்தில் தலைமையில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இலவச மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கலைமாமணி நெல்லை ராஜன்,சித்தா கணேசன்,ஆசாரி ரமேஷ்,முனி ரத்தினம்,ஆசாரி கணேசன்,அருள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

What do you think?

தொண்டை அம்மை நோய் பரவல் 1 முதல் 5 வகுப்பு வரை விடுமுறை

புதுச்சேரி அகத்தியர்கோட்டம் 15 அடி உயர ஸ்ரீ எம வராஹி அம்மன், ஸ்ரீ காலபைரவர் சுவாமிகளுக்கு நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா