in

அண்ணன் திருமணத்தில் தேவதையாக ….சமந்தா


Watch – YouTube Click

அண்ணன் திருமணத்தில் தேவதையாக ….சமந்தா

 

மெல்லிய உடையில் தேவதையாக காட்சியளிக்கும் சமந்தா.

ரூத் பிரபு தனது அண்ணனின் திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

நடிகை சமந்தா நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில், இருந்தவர் சில மாதங்களாக குணமடைந்து வருவதால் படங்கள் மற்றும் வெப் சீரீஸ்… சில் பிஸியாக இருக்கும் சமந்தா தனது அண்ணன் டேவிட் மற்றும் நிக்கோல் …ளுக்கு ஜெனிவாவில் நடைபெற்ற திருமணத்திற்கு தனது பெற்றோருடன் சென்று கலந்து கொண்டவர்.

கையில் பூகொத்துடன் ஊதா நிற கௌனில் தேவதையாக ஜொலிக்கிறார் Samantha . நீண்ட நாட்களுக்கு பிறகு சமந்தாவின் அழகிய புகைபடதை பார்த்த ரசிகர்கள் Likes….சை தெறிக்க விடுகிறார்கள்.


Watch – YouTube Click

What do you think?

அக்டோபர் முதல் வாரதில்…. பிக் பாஸ் சீசன் 8

எனக்கு குழந்தை…யா கற்பனையே பயமாக இருக்கிறது