in

நாமக்கல் அருகே கோனூர் ராக்கியண்ணன் ஆலய மஹா கும்பாபிஷேகம்

நாமக்கல் அருகே கோனூர் ராக்கியண்ணன் ஆலய மஹா கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

நாமக்கல் மாவட்டம் –  நாமக்கல் வட்டம் கோனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ ராக்கியண்ணன் ஸ்ரீ சடையப் பசாமி, ஸ்ரீ கன்னிமார் , ஸ்ரீ நல்லாயி அம்மன், ஸ்ரீ கவுண்டவுர் கவுண்டச்சியம்மன், ஸ்ரீ பொட்டு காரச்சியம்மன் சக பரிவார நூதனஆலய மஹா கும்பாபிஷேகம் விநாயகப் பெருமான் வழிபாடுடன் துவங்கி 6-ம் கால யாகசாலை, யாகவேள்வி பூஜை பூர்ணாகதியுடன் சிறப்பாக நடைபெற்று பின்னர் சிவாச்சாரியார்கள் புனித கலசத்தை தலையில் சுமந்தவாரு திருக்கோவிலை சுற்றி வந்து கோவில் மேல் அமைக்கப்பட்ட விமான கலசத்தில் மந்திரங்கள் முழங்க மஹா கும்பாபிஷேகம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இறைஅருள்பெற்று சென்றனர் வருகை புரிந்தவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

What do you think?

திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் 72 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.

புரட்டாசி முதல் சனிக்கிழமை மெட்டாலா ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்