in

மத்திய மாநில அரசுகளை கண்டித்து சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய மாநில அரசுகளை கண்டித்து சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

 

மயிலாடுதுறையில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

மத்திய மாநில அரசுகளை கண்டித்து தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.

புதிய மோட்டார் வாகன சட்டம் 2019 திரும்பப் பெற வேண்டும்,
ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும்

பெட்ரோல் டீசல் விலையை குறைத்திட வேண்டும் ஓட்டுனர்களை குற்றவாளியாக்கும் புதிய குற்றவியல் சட்டம் 106 திரும்ப பெற வேண்டும்

டோல்கேட் கட்டணங்களை வாபஸ் வாங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

What do you think?

பூம்புகாரில் மீனவர்கள் மூன்றாவது நாளாக வேலை நிறுத்தம்

குப்பை இல்லா கிராமம், மற்றும் பாலிதின் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி