in

பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மதுரையில் ரயில்வே தொழிற்சங்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மதுரையில் ரயில்வே தொழிற்சங்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

போனஸ் உச்சவரம்பை நீக்க வேண்டும் NPS / UPS ஐ ரத்து செய்ய வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் 8வது ஊதியக்குழுவை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் காலியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் ரயில்வே பணிகளை ஒப்பந்த பணியாக மாற்றாதே தனியார்மயத்தை கைவிட வேண்டும் மாற்றுதிரனாளி ரயில்வே ஊழியர்களுக்கு 4% பதவி உயர்வு வழங்க வேண்டும் இ-பாஸை பயணச்சீட்டாக அங்கீகரிக்க வேண்டும் மாற்றல் உத்தரவு வேண்டி மண்டலம் மற்றும் கோட்டத்திற்கு பதிவு செய்துள்ள ரயில்வே ஊழியர்களுக்கு மாற்றல் உத்தரவு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி

மதுரை டி ஆர் எம் ஆபீஸ் அருகே டி ஆர் இ யூ மற்றும் சி ஐ டி யு ரயில்வே தொழிற்சங்க சார்பில் அதன் கோட்ட தலைவர் ராஜு அவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்புரையாக கோட்டஇணைச்செயலாளர் சங்கரநாராயணன் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் நாடுபட்டத்தில் கலந்து கொண்டனர் இதில் மத்திய அரசு எதிரான கோஷங்கள் எழுப்பினர்.

What do you think?

ராஜபாளையத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள சஞ்சீவி மலையில் திடீரென தீ விபத்து

அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்