in

மனசிலாயோ பாடல் ஷூட்டிங் உருவான விதம்


Watch – YouTube Click

மனசிலாயோ பாடல் ஷூட்டிங் உருவான விதம்

விரைவில் வெளியாக இருக்கும் வேட்டையன் படத்தின் ப்ரோமோஷன் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

அண்மையில் வெளியான Manasilaayo (மனசிலாயோ) பாடல் ரசிகர்களின் வைப்சை ஏற்றிய நிலையில் ரசிகர்கள் மட்டுமல்ல பிரபலங்கள் பலர் மெர்சல்…லாகி ரஜினியை கொண்டாடுராங்க.

இப்பாடலின் கோரியோகிராஃப்பர், கணேஷ் மாஸ்டர் அவருடன் நடிகை வசந்தியும் இந்த பாடலுக்காக இணைந்து செயல்பட்டு இருக்கிறார்.

நடிகை வசந்தி இப்பாடல் பற்றி சில தகவல்களை பகிர்ந்திருகிறார். இப்பாடல் காலையில் தொடங்கி இரவு வரை ஷூட்டிங் போய் கொண்டிருந்தது.

அனிருத் ஒரு நாள் மட்டும் ஷூட்டிங் வந்தார், நடிகர் ரஜினிகாந்த் செட்டில் இருந்தாலே செட் அமைதியாக இருக்கும், இந்த பாடல் சூட்டிங் எடுக்கும் போது மஞ்சு வாரியார் ஒரு நாள் முழுவதும் ரிகர்சல் எடுத்தார் ஆனால் ரஜினிகாந்த் அவர்கள் ஸ்பாட்டிலேயே ரிகர்சல் எடுத்து ஒரே டேக்…கில் இந்த பாடல் முழுவதையும் முடித்துவிட்டார்.

இப்பாடலுக்காக தமிழ்நாடு, மற்றும் பாம்பே...யில் இருந்து நடன கலைஞர்கள் வரவழைக்க பட்டதாகவும் கூறினார்.


Watch – YouTube Click

What do you think?

ஆர்த்தி மேல் போலீஸில் புகார்

முடிவுக்கு வரும் 5 சன் டிவி சீரியல்கள்