நடிகர் முகேஷ்..ஷை அதிரடியாக கைதி செய்த போலீசார்
அண்மையில் வெளியான ஹேமா கமிட்டி கொடுத்த தைரியத்தால் பல நடிகைகள் புகார் கொடுக்க தொடங்கிவிட்டனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த நடிகை தன்னிடம் தவறாக நடந்ததாக நடிகரும் எம்எல் ஏ …விமான முகேஷ் மீது போலீசில் புகார் கொடுத்தார்.
நாடகமே உலகம் என்ற படபிடிப்பின் போது தனக்கு நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தன்னை ஹோட்டலுக்கு அழைத்ததாக நடிகை புகார் அளித்தார்.
நடிகையின் புகார் மீது போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
நடிகர் முகேஷும் முன் ஜாமீன் கேட்டு கேரளா கோட்டில் மனு தாக்கல் செய்தார் நீதிபதிகள் முன்ஜாமின் வழங்கி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
நடிகர் முகேஷ் சிறப்பு புலனாய்வு அலுவலகத்தில் விசாரணைக்காக அழைக்க பட்டு பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்ட பின்னர் அவரை அதிரடியாக கைது செய்தனர்.
போலீசார் அதன் பிறகு இவரை ஜாமனில் விடுவித்ததால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது. பெண்கள் அமைப்பினர் அவரது வீட்டை முற்றுகை இட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் எம்எல்ஏ பதவியில் இருந்தும் நீக்கப்படார்.