in

ஆபத்தை உணராமல் பேருந்தில் தொங்கியப்படி செல்லும் மாணவர்கள்.

ஆபத்தை உணராமல் பேருந்தில் தொங்கியப்படி செல்லும் மாணவர்கள். பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என கோரிக்கை.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களைச் சேர்ந்த கல்லூரி பள்ளிகளுக்கு வரவேண்டும் நகர் மற்றும் அதை சுற்றி உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் பள்ளிகள் இவற்றிற்கு வரவேண்டும் இவற்றை வருவதற்கு பெரும்பாலும் மாணவ மாணவிகள் அரசு பேருந்தையே நம்பியுள்ளனர்.

இங்கு சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் தஞ்சை பழைய பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து அரசு நகரப் பேருந்தில் தங்களுடைய கல்லூரி பள்ளிகளுக்கு செல்வது வழக்கம்.

இதேபோல் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து அய்யம்பேட்டை நோக்கி சென்ற அரசு பேருந்தில் அளவுக்கு அதிகமான மாணவர்களும் – பயணிகளும் இருந்ததால், பேருந்து தரையோடு தரையாக உரசி செல்லும் அளவிற்கும், பாரம் தாங்காமல் சாய்ந்த வாரே சென்றது.

மேலும் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு பயணிகள் கூட்டம் இருந்ததால் ஆபத்தை உணராத வகையில் மாணவர்கள் படியில் தொங்கியவரே சென்றனர். எனவே காலை மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் அப்போதுதான் இது போன்ற கூட்ட நெரிசலை தவிர்க்க முடியும் விபத்துகளை தவிர்க்க முடியும்.

What do you think?

மழைக்காலம் என்பதால் டெங்கு காய்ச்சலின் தீவிரம் தேவையான சிகிச்சை அளிக்க தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டு

பாபநாசம் சீனிவாச பெருமாள் திருக்கோயிலின் நாகர் சன்னதியில், சிறிதும் கலையாமல் சட்டையை உரித்து வைத்து சென்ற நல்ல பாம்பு.