in

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் அருகே ஆயிரக்கணக்கான திமுகவினர் உற்சாக வரவேற்பு….

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் அருகே ஆயிரக்கணக்கான திமுகவினர் உற்சாக வரவேற்பு….

 

நாளை கும்பகோணத்தில் நடைபெற உள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க்க வருகை தந்த திமுக இளைஞர் அணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தஞ்சை மத்திய மாவட்ட திமுக சார்பில்.. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் அருகே ஆயிரக்கணக்கான திமுகவினர் உற்சாக வரவேற்பு….

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் அருகே மத்திய மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்..

இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட திமுக செயலாளர் துரை.சந்திரசேகரன் , திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன், தாட்கோ தலைவர் மதிவாணன், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, உள்ளிட்ட நிர்வாகிகள், மகளிர் அணியினர் என ஆயிரக்கணக்கானவர் கள் பங்கேற்று உற்சாகவரவேற்ப்பு அளித்தனர்..

What do you think?

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் அருகே ஆயிரக்கணக்கான திமுகவினர் உற்சாக வரவேற்பு….

மேலவாணியங்குடி அருள்மிகு ஶ்ரீ சீரடி சாய்பாபா திருக்கோவில் சிறப்பு ஆராதனை