in

மணிமேகலை…க்கு பதில் CWC….இல் இனி இவர் தான் தொகுப்பாளர்


Watch – YouTube Click

மணிமேகலை…க்கு பதில் CWC….இல் இனி இவர் தான் தொகுப்பாளர்

 

வெற்றிகரமாக நான்கு சீசன்களை கடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு யார் கண் பட்டது தெரியவில்லை ஆரம்பத்தில் இருந்தே பிரச்சனையாக ஓடிக் கொண்டிருக்கிறது.

வெங்கடேஷ் பட் இந்த சீசனில் வரப்போவதில்லை என்று போஸ்ட் வெளியிட்டதுமே சர்ச்சை வெடிக்க தொடங்கியது, Chef வெங்கடேஷ் இல்லாமல் இந்த நிகழ்ச்சி எப்படி சக்சஸ் ஆகும் என்று ரசிகர்கள் நினைக்கையில் மாதம்பட்டி ரங்கராஜன் நடுவராக வந்தார்.

இந்நிகழ்ச்சியின் தொகுபாளராக மணிமேகலையும் ரக்க்ஷனும் விறுவிறுப்பாகவும் கலகலப்பாகவும் நிகழ்ச்சியை எடுத்து சென்றார்கள்.

பிரியங்கா போட்டியாளராக இறங்க மணிமேகளை…க்கும் பிரியங்காவுக்கும் மோதல் வெடிக்க திடீரென்று மணிமேகளை நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

இத்தனை எபிசோடுகளை சக்ஸஸ் ஆக நடத்தியவர் ஃபைனல்ஸ்…இல் இல்லையே என ரசிகர்கள் வருத்த பட அவருக்கு பதில் யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்ற ஆவல் மறுபுறம் இருக்க எல்லோருக்கும் பிடித்த புகழ் தான் பைனல்ஸை தொகுத்து வழங்குகிறார்.


Watch – YouTube Click

What do you think?

மேலவாணியங்குடி அருள்மிகு ஶ்ரீ சீரடி சாய்பாபா திருக்கோவில் சிறப்பு ஆராதனை

ஃப்ரீ புக்கிங்கில் வேட்டையாடும் வேட்டையன்