in

ஃப்ரீ புக்கிங்கில் வேட்டையாடும் வேட்டையன்


Watch – YouTube Click

ஃப்ரீ புக்கிங்கில் வேட்டையாடும் வேட்டையன்

 

அண்மையில் நடைபெற்ற வேட்டையன் இசை வெளியீட்டு விழா …வில் தலைவரின் Talk செம்ம வைரலான நிலையில், அக்டோபர் 10 ஆம் தேதி எப்போது வரும் என்று ரஜினியின் வேட்டைக்காக ரசிகர்கள் ஆவலோடு Waiting.

வேட்டையன் ஃப்ரீ புக்கிங் …கிலும் செம்ம வேட்டை, இதுவரை ஓவர்சைஸ்(oversea) புக்கிங் 125 கோடி வசூல் ஆகி மாஸ் காட்டி வருகிறாராம் தலைவர்.

ஜெயிலருக்கான பிரீமியர் ஷோவின் 815 காட்சிகளுக்கு 37K டிக்கெட்டுகள் முன்கூட்டியே விற்பனை ஆனது.

தற்போது, வேட்டையனுக்கு அமெரிக்காவில் 2 இடங்களில் 21 காட்சிகளுக்கு 456 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன.


Watch – YouTube Click

What do you think?

மணிமேகலை…க்கு பதில் CWC….இல் இனி இவர் தான் தொகுப்பாளர்

ரணம் பட இயக்குனரின் படத்தில் ஹீரோ…வாக KPY பாலா