in

மாநாடு நடத்த மீண்டும் 17 நிபந்தனைகள் விதிக்கப்பட்டது


Watch – YouTube Click

 

மாநாடு நடத்த மீண்டும் 17 நிபந்தனைகள் விதிக்கப்பட்டது

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில்.

தற்போது 17 நிபந்தனைகளை போலீசார் விதித்து மாநாட்டிற்கு அனுமதி அளித்தனர்.

ஏற்கனவே 33 நிபந்தனைகள் விதிக்கப்பட்ட நிலையில் அனைத்திற்கும் உறிய நடவடிக்கை எடுக்க பட்டதால் மாநாடு தேதி தள்ளி போனது.

தற்போது மேலும் 17 நிபந்தனைகளை கடைபிடிக்கமாறு போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தியுள்ளார். போக்குவரத்திர்க்கு இடையுறு ஏற்படக்கூடாது, விளம்பரம் மற்றும் Banner பதாகைகள் வைக்கக்கூடாது முதியவர்கள் மற்றும் கற்பிணி பெண்களுக்கு இடவசதிகள் அமைக்க வேண்டும், தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும், மாநாட்டிற்கு வருபவர்களுக்கு கழிவறை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் விஐபிகள் வரும் வழியில் போதிய தடுப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று உள்ளிட்ட நிபந்தனைகளை அறிவுறுத்தி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று போலீஸ் Supertendent நிபந்தனை விதித்து மாநாட்டை நடத்த அனுமதி வழங்கியுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

எஸ்பி பாலசுப்பிரமணியம் சாலை…கௌரவித்த, முதலமைச்சர் மு க ஸ்டாலின்

தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமாதஸ்