in

விஜய் அரசியளுக்கு வந்தால்….சரிவு நிச்சயம்… நடிப்பை விட கூடாது… போஸ் வெங்கட்

விஜய் அரசியளுக்கு வந்தால்….சரிவு நிச்சயம்… நடிப்பை விட கூடாது… போஸ் வெங்கட்

 

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டை விரைவில் நடத்தவிருக்கும் நிலையில் இவருடன் ஒரு சில படங்களில் நடித்த போஸ் வெங்கட் விஜய்யின் அரசியல் பயணத்தை பற்றி தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

விஜய் வைத்து தயாரிப்பாளர்கள் படம் எடுத்தால் அவர்களுக்கு நஷ்டம் ஏற்படாது அவர் ஒரு தங்க முட்டை இடும் வாத்து இவருடைய திடீர் அரசியல் முடிவு ரசிகர்களுக்கு மட்டுமல்ல பல தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் பேரிடியாய் இருக்கிறது.

விஜய் கோட் படத்திற்கு 200 கோடியும் தற்போது தளபதி 69 படத்திற்கு 275 கோடியும் சம்பளமாக பெற்றிருக்கிறார்.

இப்படி கோடிக்கணக்கில் சம்பளம் பெறும் விஜய் அரசியளுக்கு செல்வது தவறு.

ஷாருக்கானை விட அதிகம் சம்பளம் வாங்கும் மாஸ் நடிகர் விஜய் இப்படி யோசிக்காமல் அரசியலில் இறங்குவதா? ஒரு மாநாடு நடத்த நிச்சயம் 60 கோடியாவது செலவாகும் இப்படி ஐந்து ஆறு மாநாடு நடத்தினால் கையில் இருக்கும் காசு எல்லாம் கரைந்து விடும். இவர்  நடித்த படம் அமோக வெற்றி அடையும் ஆனாலும் இவர் படத்தை பார்க்கும் எல்லா ரசிகர்களும் இவருக்கு ஓட்டு போடுவார்கள் என்பது ஐயம்.

அதனால் விஜய் நடிப்பதை தவிர்க்காமல் அரசியல் செய்தால் அவர் எதிர்காலத்துக்கு நல்லது லாபம் இல்லாமல் அரசியல் செய்தால் இழப்பு தான் அதிகம்.

வாய்ப்புகள் கிடைக்கும் போதே பயன்படுத்தி கொள்ள வேண்டும். சூப்பர் ஸ்டார் ….ருக்கு பிறகு’ இவரை பார்க்கும் போது தான் மகா நடிகன் என்ற எண்ணம் ஏற்படுகிறது. விஜய் சார் அவர் முடிவை மறு பரிசிலனை பண்ணலாம்..

What do you think?

விஜய் இல்லாமல் எந்த நடிகரை போட்டாலும் படம் ஊதிக்கும் .. புலம்பும் தயாரிப்பாளர்

புதுச்சேரியில் வேகமாக பரவி வரும் டெங்கு மலேரியா காய்ச்சல்