in

சன் டிவி…யை தொடர்ந்து முடிவுக்கு வரும் விஜய் டிவியின்…. நான்கு சீரியல்கள்… போட்டி ஆரம்பம்


Watch – YouTube Click

சன் டிவி…யை தொடர்ந்து முடிவுக்கு வரும் விஜய் டிவியின்…. நான்கு சீரியல்கள்… போட்டி ஆரம்பம்

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 8 வரும் அக்டோபர் ஆறாம் தேதி முதல் தொடங்க இருப்பதால் இந்த ஸ்லாட்…டில் ஓடிகொண்டிருக்கும் சீரியல்களை விஜய் டிவி விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளது.

சன் டிவி…யை காட்டிலும் விஜய் டிவி சீரியல்கள் முன்னிலை வகித்தாலும் வேறு வழி இல்லாமல் முடிக்க வேண்டிய நிலை, சன் டிவி…யோ மூன்று மாதத்தில் மூன்று சிரியல்களை புதிதாக ஆரம்பித்து மேலும் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சிரியல்களை முடித்து பிக் பாஸ் உடன் போட்டி போட ஐந்து புதிய சிரியல்களையும் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது.

நான்கு வருடங்களாக ரசிகர்களின் பேராதரவுடன் ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பின் தங்கியுள்ளதால் பாக்கியலட்சுமி சீரியல், விரைவில் முடிவுக்கு வருகிறது.

மேலும் முத்தழகு இரண்டு வருடங்களை கடந்து ஓடி கொண்டிருபதாலும் , பனிவிழும் மலர்வணம், வீட்டுக்கு வீடு வாசப்படி ஆகிய நான்கு சீரியல்கலுக்கு விரைவில் சுபம்…. போட விஜய் டிவி முடிவு.


Watch – YouTube Click

What do you think?

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 27-09-2024

உயிர், உலகம்….இரண்டாவது பிறந்தநாள் கொண்டாடிய நயன் விக்கி