in

வாணி ராணி சீரியல் நடிகை ஜெனிப்பிரியா…வுக்கு… டும் டும்


Watch – YouTube Click

வாணி ராணி சீரியல் நடிகை ஜெனிப்பிரியா…வுக்கு… டும் டும்

 

சன் டிவி சீரியல் ஆன வாணி ராணி மற்றும் அழகு சீரியலில் நடித்தவர் ஜெனிப்பிரியா. ஒரு சில திரைப்படங்களில் நடித்தவர் வாய்ப்புகள் கிடைக்காததால், மேக்கப் பயிற்சி வகுப்புகளை தொடங்கினார்.

பிக் பாஸ் முதல் Season …னில் பங்கு பெற்ற ஜூலி சமூக வலைத்தளங்களில் செம்ம மேக்கபுடன் பல புகைப்படங்களை இன்ஷாவில் வெளியிட்டார்.

அப்போது அவருக்கு மேக்கப் போட்டது சாரா….தானம். தற்பொழுது சாராவுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டிருக்கிறது இவரின் மெஹந்தி விழாவிற்கு சீரியல் நடிகைகள் பலர் கலந்து கொண்ட புகைப்படங்களை ஜெனிப்பிரியா இன்ஸ்டா..வில் வெளியிட்டார்.

ஜெனிப்பிரியா திருமணம் செய்ய…போகும் இவரின் வருங்கால துணைவர் துநேசன், சிங்கப்பூர் ஏர்லைன்சில் பைலட் ஆக வேலை செய்கிறார்.

வருகின்ற நவம்பர் 8 மற்றும் 11ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெற போகும் திருமணத்திற்கு பிறகும் சீரியலிலும் நடிக்கலாம் அல்லது மேக்கப் வேலையை தொடர்ந்து செய்யலாம் என்று கணவர் பர்மிஷன் கொடுத்திருக்கிறாராம்.


Watch – YouTube Click

What do you think?

உயிர், உலகம்….இரண்டாவது பிறந்தநாள் கொண்டாடிய நயன் விக்கி

விமானம் உயிருக்கு ஆபத்து… மகனை கப்பலில் அழைத்துவரும்…நடிகர் நெப்போலியன்