in

நாமக்கல்லில் காவிரிக்கரை மீது உள்ள அசலதீபேஸ்வரர் சிவ ஆலயத்தில் புரட்டாசி மாத பிரதோஷச விழா

நாமக்கல்லில் காவிரிக்கரை மீது உள்ள அசலதீபேஸ்வரர் சிவ ஆலயத்தில் புரட்டாசி மாத பிரதோஷச விழா

நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி கரை மீதுள்ள அருள்மிகு அசலதீபேஸ்வரர்சிவ ஆலயத்தில் புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷச விழாவை முன்னிட்டு இன்று மூலவர் அசலதீபேஸ்வரர் மற்றும் நந்திபகவானுக்கும் பஞ்சாமிருதம் தேன் பால் தயிர் திருமஞ்சனம் பச்சரிசி மாவு கரைசல் மஞ்சள் சந்தனம் வீபூதி கலச தீர்த்தம் என பல்வகையான வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு தீப உபசரிப்புகளுடன் மகாதீபம் காண்பிக்கப்பட்டது பின்னர் எம்பெருமான் ரிஷப வாகனத்தில் திருக்கோவிலை மூன்று முறை சுற்றிவந்து பக்தர்களுக்கு திரு காட்சி தந்தார் இதில் ஏராளாமான பகதர்கள் தரிசணம் பெற்று சென்றனர்.

What do you think?

டிஜிட்டல் பயிர் கணக்கீடு பணியை புறக்கணித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் கருப்பு அட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்

நத்தம் அருகே சாக்கடை பிரச்சனையில் பெண்ணை தாக்கிய நபர் – சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்