in

நான் யாரையும் போட்டியாக நினைக்க வில்லை…முதல் முறையாக வாய் திறந்த பிரியங்கா…


Watch – YouTube Click

நான் யாரையும் போட்டியாக நினைக்க வில்லை…முதல் முறையாக வாய் திறந்த பிரியங்கா…

 

குக் வித் கோமாளி சீசன் 5 பைனல்ஸில் பிரியங்கா டைட்டில் Winner.…ராக அறிவிக்கப்பட்டார், கடைசி எபிசோடு…ஷூட்…இங்கின் போது பிரியங்காவுக்கு மணிமேகலைக்கும் பிரச்சினை ஏற்பட்டு வெளியேறிய மணிமேகலை..யை பற்றி Grand Finale … நிகிழ்சியில் யாரும் பேசாத போது Chef தாமு மட்டும் இந்த தருணத்தில் நாம் மணிமேகலையை மிஸ் …செய்கிறோம், என்று கூற பிரியங்கா ஆமாம் என்று தலையை மட்டும் அசைத்தார்.

தான் டைட்டில் அடித்ததை இன்ஸ்டாவில் வெளியிட்ட பிரியங்கா நான் Kitchen Superstar போட்டியில் தோல்வி அடைந்தேன், ஆனால் CWC….யில் Win...பண்ணிட்டேன்.

மேலும், எனக்கு யாரும் போட்டி இல்லை எனக்கு நான்தான் போட்டி என்று கூறியிருக்கிறார்.


Watch – YouTube Click

What do you think?

அப்போலோ மருத்துவமனையில் திடிரென்று அனுமதிக்கபட்ட தலைவர் ரஜினிகாந்த்

Silent…டாக அமெரிக்கா சென்ற கமல்…..வரும் போது வேற மாதிரி வருவார்