in

அதிக சம்பளம் கொடுத்து மணிமேகலையை தூக்கிய பிரபல சேனல்

அதிக சம்பளம் கொடுத்து மணிமேகலையை தூக்கிய பிரபல சேனல்

 

டாப் குக் டூப் குக் முதல் சீசன் வெற்றிகரமாக முடிக்கப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி கூறி பதிவு ஒன்றை வெளியிட்டார் வெங்கடேஷ பட்.

மேலும் இந்த நிகழ்ச்சியின் வெற்றியை கொண்டாடும் விதமான நேற்று சென்னை சிட்டி சென்டரில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் மக்கள் பங்கேற்கலாம் என்றும் அறிக்கை வெளியிடப்பட்டது.

தற்போதைய ஹாட் நியூஸ் என்னவென்றால் விஜய் டிவியில் பிரியங்கா உடன் சண்டை போட்டு வெளியேறிய மணிமேகலைக்கு சன் டிவி கொக்கி போட்டிறுகிறது.

அதாவது டாப் குக் டூப் குக் நிகழ்ச்சி எதிர் பார்த்ததை விட செம Response கிடைத்ததாலும், குக் வித் கோமாளி ..யை TRP rating...இல் முன்னிலை வகிப்பதால் அடுத்த சீசனை தொடங்க வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சீசன் 2வில் மணிமேகலையை தொகுப்பாளராக இறக்கி அதிகம் சம்பளம் கொடுக்க சன் முடிவு செய்திருக்கிறது.

What do you think?

தவறான காணொளியை நீக்குங்கள் கெஞ்சிய நடிகர் நகுல்

விக்கிரவாண்டியில் நாளை பந்த கால் நடும் விழா…