in

விக்கிரவாண்டியில் நாளை பந்த கால் நடும் விழா…


Watch – YouTube Click

விக்கிரவாண்டியில் நாளை பந்த கால் நடும் விழா…

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டின் பந்தக்கால் நடும் விழா நாளை விக்ரமாண்டியில் நடக்கிறது.

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறும் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகள் படு வேகமாக நடைபெற்று வரும் நிலையில் கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாவட்ட வாரியாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களை அழைத்து வருமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

மாநாடு முடிந்த பிறகு தொண்டர்களை பாதுகாப்பாக திருப்பி அனுப்படும் என்றும் அறிக்கை விட்டிருகிறார். மாநாடு ஏற்பாடுகளை …முன்னிட்டு நாளை காலை நாலு மணி முதல் 6 மணிக்குள் பந்த கால் நடும் விழா நாளைக்கு நடைபெற இருக்கிறது.

இந்நிகிழ்சியில் நடிகர் விஜய் பங்கேற்று பந்த கால் நட்ட பிறகு பிரம்மாண்டமாக பந்தல் அமைக்கபட்டு பணிகள் தொடங்க படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

அதிக சம்பளம் கொடுத்து மணிமேகலையை தூக்கிய பிரபல சேனல்

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 03-10-2024