in

இன்னும் 24 மணி நேரத்திலேயே முதல் எவிக்க்ஷன்…. சாச்சனா நேமிதாஸ்…வெளியேறுகிறாரா?

இன்னும் 24 மணி நேரத்திலேயே முதல் எவிக்க்ஷன்…. சாச்சனா நேமிதாஸ்…வெளியேறுகிறாரா?

 

நேற்று ரசிகர்களின் ஃபேவரைட் ஷோவான பிக் பாஸ் பிரமாண்டமாக Host செய்யப்பட்டது.

போட்டியாளர்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்டு விஜய் சேதுபதியுடன் கலகலப்பாக உரையாடி சிறப்பாக அறிமுக நிகழ்ச்சியை எடுத்து சென்றனர்.

18 போட்டியாளர்களுள் தயாரிப்பாளர் ரவீந்திர, சாச்சனா நேமிதாஸ் . தீபக், சுனிதா, சத்யா, தர்ஷிகா, ரஞ்சித், ஆகிய 8 போட்டியளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் தற்போது நுழைந்து உள்ளனர்.

இன்னும் 24 மணி நேரத்திலேயே முதல் எவிக்க்ஷன்(Eviction) நடக்கும் என்றும் மீண்டும் அவர் Wild Card எண்ட்ரி….யாக உள்ளே வரவும் வாய்ப்பு வாய்ப்பிருக்கிறது என்று நேற்று நிகிழ்ச்சி முடியும் போது கூறிவிட்டு நான் இதைப்போல் எப்போதும் அன்பாகவே இருப்பேன் என்றும் எதிர்பார்க்காதீர்கள் என்று எச்சரிக்கையும் விடுத்து விஜய் சேதுபதி சென்றது போட்டியாளர்களுக்கு மட்டும் அல்ல ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திஇருக்கிறது.

மேலும் இந்த Season…னில் ஆண்கள் மற்றும் பெண்கள் என்று தனியாக வீடுகள் ஒதுக்க பட்டு இருவரும் தனித்தனியாக விளையாட போகிறார்கள்.

100 நாட்கள் நடக்கவிருக்கும் இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரமும் Disney Hotstar…ரில் ரசிகர்கள் கண்டு களிக்கலாம் .

மேலும் பிக் பாஸ் ரிவர் ஆன வனிதா நேற்று 10 மணிக்கே தனது Review…வை தொடங்கிவிட்டார்.

போட்டியாளர்களை விட உடல் பருமனான ரவீந்தர் தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சி..இக்கு வந்ததற்கு நான் தான் பரிந்துரைத்தேன் என்று வனிதா கூறினார்.

உடல் பருமன் என்பது ஒரு நோயே தவிர அது ஒரு காம்ப்ளக்ஸ் இல்லை அதனால் அவருக்கு எதிராக யாரும் விமர்சனம் செய்யாமல் அவரை சப்போர்ட் செய்ய வேண்டும் என்றும் வனிதா கூறியுள்ளார் .

முதல் Eviction…னிஸ்ட் ஆக ரவீந்தர் சந்திரசேகர் அல்லது சாச்சனா நேமிதாஸ் ஆகியோரில் யாரேனும் ஒருவர் என்று எலிமினேட் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

சாச்சனா நேமிதாஸ் மகாராஜா படத்தில் விஜய் சேதுபதி …இக்கு மகளாக நடித்தார் என்பது குறிபிடதக்கது.

What do you think?

ரஜினியின் உடல்நிலை …பாதிப்பு…காரணம் லொகேஷ்… குற்றசாட்டு

ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் நான்காம் நாள் கற்பக விருட்ச வாகன புறப்பாடு