in

சஞ்சீவ் திருமணதிற்கு ஆல்யா மானஸா வாழ்த்து


Watch – YouTube Click

சஞ்சீவ் திருமணதிற்கு ஆல்யா மானஸா வாழ்த்து

 

பல போராட்டங்களுக்குப் பிறகு எழில் கயல் திருமணம் நடைபெற்றது.

கயல் சீரியலில் எழிலாக சஞ்சீவ் மற்றும் கயலாக Chaitra Reddy (சைத்ரா ரெட்டி) நடித்துக் கொண்டிருக்கும் இந்த சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் சஞ்சீவ்.

இவர் ஆல்யா மானஸா …வை காதலித்து திருமணம் செய்தார். சஞ்சீவ் தற்பொழுது சன் டிவி யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் கயல் சீரியலில்லும் ஆல்யா மானஸா இனியா சீரியலிலும் நடித்து கொண்டிருகிரார்கள்.

பல எபிசொடுக்கு பிறகு எழில் காதலை கயல் ஏற்றார், இவர்கள் திருமணம் எப்போது நடக்கும் என்று பல மாதங்களாக எதிர் பார்த்த ரசிகர்களின் ஆசை நிறைவேறியது.

நீண்ட போராட்டங்கலுக்கு பிறகு எழில் கயல் திருமணம் நடந்து. இவர்களின்’ திருமணதிற்கு Aliya வாழ்த்து கூறி போஸ்ட் போட்டிருக்கிறார்.

உங்கள் இருவருக்கும் மனமார்ந்த சீரியல் திருமண வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் என்று நக்கலாக பதிவு வெளியிட்டிருக்கிறார்.


Watch – YouTube Click

What do you think?

வன உயிரின வார விழா விழிப்புணர்வு ஓவியம் வரைந்த மாணவர்கள்

திருவாரூரில் மத்திய நிதி அமைச்சர் தியாகராஜர் திருக்கோவிலில் வழிபாடு