in

நடக்க முடியாமல் ….. புலம்பும் ரவீந்தர் ….சாச்சனா..வுக்கு அடுத்து இந்த வாரம் வெளியேற போகிறவர் இவர் தான்


Watch – YouTube Click

நடக்க முடியாமல் ….. புலம்பும் ரவீந்தர் ….சாச்சனா..வுக்கு அடுத்து இந்த வாரம் வெளியேற போகிறவர் இவர் தான்

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் சீசன் 8 கோலாகலமாக தொடங்கியது. நினைத்ததை விட விஜய் சேதுபதி செம கெத்தாக இந்த ஷோ..வை நடத்துகிறார்.

ஆரம்பிக்கும் பொழுது போட்டியாளர்களை என்ஜாய்மென்ட் Mood…டுக்கு எடுத்து சென்ற விஜய் சேதுபதி நிகழ்ச்சி முடியும் நேரத்தில் தான் யார் என்பதை காட்டி விட்டு சென்றார்.

அதாவது 24 மணி நேரத்தில் எவிக்ஷன் என்ற ட்விஸ்ட்…டை வைத்துவிட்டு வெளியேறினார் . முதல் Eviction..னில் இவரது ரீல் மகளான சாச்சனா நேமிதாஸ் வெளியேறினார்.

அனுபவம் இல்லாத போதும் சாச்சனா பிக் பாக்ஸ் வீட்டிற்குள் தைரியமாக நுழைந்தார். ஆனால் ஜாக்குலின் சாச்சனா…வை நாமினேட் செய்து Safer zone…னுக்கு சென்றவர்.

இந்த வர நாமினேஷன் லிஸ்டில் சேர்ந்துள்ளார், இந்த வாரம் நாமினேஷனில் ரவீந்தர், ஜாக்குலின், வெளியேற அதிக வாய்பிறுகிறது, ஆனால் விஜய் டிவி எப்பொழுதுமே அவர்கள் ஆட்களை உள்ளே வைத்து விளையாட வைப்பார்கள்.

அதனால் ஜாக்குலின்…னை ஏதாவது ஒரு காரணத்திற்காக விஜய் டிவி உள்ளே வைத்திருக்கும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். நேற்று Big Boss வீட்டின் Captain தேர்வுக்கு கடுமையான டாஸ்க்… கொடுக்க பட்டதில் பெண்கள் அணியில் இருந்து தர்ஷிகா Captain ...னாக தேர்வானார்.

இந்த டாஸ்கில் ரவீந்திரனுக்கு அடிபட்டு நடக்க முடியா சூழல் ஏற்பட்டிற்றுகிறது. நடமுடியாத அவரை ஹவுஸ் மேட்ஸ் அழைத்து செல்கிறார்கள் எழுந்திருக்க முடியவில்லை, வலி தாங்க முடியவில்லை என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார்.

அதனால் இந்த வாரம் நிச்சயம் இவர் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய எபிசோடில் ஆண்கள் வீட்டில் இருந்து ஒருவர் பெண்கள் வீட்டிற்கும் பெண்கள் வீட்டில் இருந்து ஒருவர் ஆண்கள் வீட்டிற்கும் சென்று விளையாட வேண்டும்.

ஜாக்குலின் ஆண்கள் வீட்டிற்கு செல்ல நினைக்க மற்றவர்கள் அவரை தடுக்க முதல் சண்டை ஆரம்பம்…இனி மேல் சண்டைக்கு பஞ்சம் இருக்காது.


Watch – YouTube Click

What do you think?

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 07-10-2024

பிரகாஷ்ராஜால் ஒரு கோடி நஷ்டம்