பிரகாஷ்ரா..ஜால் ஒரு கோடி நஷ்டம்
பிரபல தயாரிப்பாளர் வினோத் தனது x…தலத்தில் பிரகாஷ்ராஜை விமர்சித்து ஒரு போஸ்ட் வெளியிட்டு இருக்கிறார் .
உங்களால் எனக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. எனது படத்தில் நீங்கள் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது கேரவனில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் சென்று விட்டீர்கள்.
அவருக்கு நான்கு நாட்கள் ஷூட்…இருந்தும் வேறு தயாரிப்பாளரிடம் இருந்து அழைப்பு வந்ததால் எங்களிடம் சொல்லாமல் சென்று விட்டார்.
இதனால் நாங்கள் படப்பிடிப்பை நிறுத்தி நஷ்டத்திற்கு உள்ளானும் ஏன் சொல்லாமல் சென்றீர்கள் என்று கேட்டதற்கு தொலைபேசியில் அழைப்பதாக பிரகாஷ்ராஜ் கூறினார்.
ஆனால் இன்று வரை அவர் எங்களுக்கு போன் செய்யவில்லை என்று குற்றம் சாற்றியுள்ளார்.