in

சிறந்த ஆவணப்படம்….விருது வென்ற சூர்யா ஜோதிகாவின் மகள் தியா


Watch – YouTube Click

சிறந்த ஆவணப்படம்….விருது வென்ற சூர்யா ஜோதிகாவின் மகள் தியா

 

சிறந்த ஆவணப்படம்….விருது வென்ற சூர்யா ஜோதிகாவின் மகள் தியா.
விஜய் மகன் சஞ்சய் தயாரிப்பில் இறங்கியது போல மற்றொரு திரைப்பிரபலத்தின் மகளும் தற்பொழுது ஆவணப்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.

சூர்யா ஜோதிகாவின் மகள் தியா 2D… Production …சார்பாக இயக்கியுள்ள ஆவணப்படம் விருதுகளை வென்று உள்ளது .

புலிக்கு பிறந்தது பூனையாகுமா?

தற்போது காலேஜ்… முதலாம் ஆண்டு மும்பையில் படித்து’ கொண்டிருக்கும் இவர்களின் மகள் தியா இயக்கியுள்ள Leading Light என்ற ஆவண படத்தில் ஊடகத்துறையில் கேஃபர்கள்…லாக பணியாற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை குறித்த அழகாக சொல்லிருகிறார் .

13 நிமிடங்கள் 13 நொடிகளில் அற்புதமாக பெண்களின் வலிகளை சொல்லிருக்கும் இப்படதிற்காக திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதை, எழுத்தாளர் என்ற விருதை இளம் வயதிலேயே பெற்றிருகிறார் தியா.

தன் மகள் விருது வென்ற பதகத்துடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அதன் லிங்கையும் ஷேர் செய்திருக்கிறார் ஜோதிகா.

ஆனால் அவரின் போஸ்டில் சூர்யாவை டேக் செய்யவில்லை…யே ஏன் என கொக்கி போட்டிருகின்றனர் நெட்டிசன்ஸ்.

மேலும் இவர்களுக்குள் ஏதேனும் பிரச்சனையா? என்று மகளுக்கு வாழ்த்தையும் கூறி கேள்வியையும் கேடிருகின்றனர் சில ரசிகர்கள்.


Watch – YouTube Click

What do you think?

திருச்சியில் மாவட்ட எஸ்பியின் அகழி ஆபரேசன் -2

புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டிமுருகப்பெருமானுக்கு தங்ககவச அலங்காரம்