in

வேட்டையன்…. பட ரிலீஸ்…இக்கு …ஊழியர்களுக்கு விடுமுறை அளித்த புதுச்சேரி நிறுவனம்


Watch – YouTube Click

வேட்டையன்…. பட ரிலீஸ்…இக்கு …ஊழியர்களுக்கு விடுமுறை அளித்த புதுச்சேரி நிறுவனம்

வேட்டையன்…. கச்சேரி கலை கட்டுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 170…. வது படமான வேட்டையன், டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில், சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அக்டோபர் பத்தாம் தேதி ரிலீஸ்..ஆகிறது.

இப்படத்தில் முன்னணி நடிகர்களான அமிதாபச்சன், மஞ்சு வாரியார், Rana Daggubati, Fahadh Faasil ஆகியோர் முக்கிய பாத்திரங்கலில் நடிகின்றனர்.

வேட்டையன் படத்திற்கு உலக அளவில் எதிர்பார்ப்புகள் உள்ள நிலையில், தற்போது எல்லாம் முன்னணி நடிகர்கள் படம் வெளிவந்தால் தங்களது ஊழியர்களுக்கு ஒரு சில நிறுவனங்கள் விடுமுறை அளிக்கிறது.

தற்போது புதுச்சேரியில் உள்ள வாஸ்கோ என்கின்ற நிறுவனம் வேட்டையன் ரிலீஸ்…சை முன்னிட்டு அக்டோபர் 10ஆம் தேதி அன்று ஊழியர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அறிவித்தது மட்டுமின்றி இலவசமாக டிக்கெட்…டும் புக் செய்து இருக்கிறார்கள்.


Watch – YouTube Click

What do you think?

அமைச்சர் மேல் …100 கோடி ரூபாய் அவதூறு வழக்கு ….நாகர்ஜுனா அறவிப்பு

திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவ கருட வாகன புறப்பாடு