in

கைதி 2…வில்…. சூர்யா…நடிக்கிறார்


Watch – YouTube Click

கைதி 2…வில்…. சூர்யா…நடிக்கிறார்

 

கைதி படத்தில் லோகி…வைத்த சஸ்பென்சை தாங்க முடியாத ரசிகர்கள் கைதி 2 எப்பொழுது வெளியாகும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ரசிகர்கள் மட்டுமல்ல லோகேஷ் கனகராஜ…ஜும் பார்ட் 2 எடுக்க Waiting… ஆனால் எல்லா நடிகர்களுமே செம்ம…பிசி கார்த்தி மெய்யழகன் படத்தில் பிஸியாக இருந்ததால் கைது 2 ஷூட்டிங் தள்ளிபோனது, லியோ…பார்ட் 2 எடுக்க ஹீரோ… வேட்டை நடத்துகிறார் லோகேஷ்….ஏன்னா விஜய் தற்பொழுது அரசியலில் நுழைந்து விட்டார்.

அதனால் சூப்பர் ஸ்டாரை வைத்து Coolie படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் லோகேஷ்.

லோகேஷ் தற்பொழுது வெளியிட்டுள்ள போஸ்ட்…டில் கைதி 2 படத்தின் சூட்டின் அடுத்த ஆண்டு ஏப்ரல் பத்தாம் தேதி தொடங்கும் என்றும் அதில் விக்ரம் படத்தின் ரோலக்ஸ் கேரக்டரில் நடித்த சூர்யாவும் அதே கேரக்டரில் கைதி 2...வில் வருகிறார்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் முன்னணி நடிகர்கள் பலர் இணைகிறார்கள்.


Watch – YouTube Click

What do you think?

சிதம்பரத்தில் விசிகள் காங்கிரஸ், தி.க உள்ளிட்ட கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

சீரியல் நடிகையுடன் சிறகடிக்க ஆசை முத்து….வுக்கு நிச்சயம்