in

சீரியல் நடிகையுடன் சிறகடிக்க ஆசை முத்து….வுக்கு நிச்சயம்


Watch – YouTube Click

சீரியல் நடிகையுடன் சிறகடிக்க ஆசை முத்து….வுக்கு நிச்சயம்

 

விஜய் டிவி…யில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை என்ற சீரியல் மூலம் அறிமுகமான நடிகர் வெற்றி வசந்த்.

முதல் சீரியலிலேயே தனது கேரக்டர் மூலம் ரசிகர்களின் Heart … டை கொள்ளையடிதவர்.

Muthu Character …ருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏக பாராட்டுகள் குவிகிறது.

இவர் தற்பொழுது தனது இன்ஸ்டால் பக்கத்தில் சந்தோஷமான ஒரு அறிவிப்பை வெளியிட்டு பெண் ரசிகைகளின் கனவை சிதைதிருகிறார்.

இவருக்கும் நடிகை வைஷ்ணவிக்கும் இந்த வாரம் நிச்சயம் நடக்க விருப்பதாகவும் போஸ்ட் செய்திருக்கிறார். வைஷ்ணவி பொன்னி என்ற சீரியல் மூலம் அறிமுகம் ஆனவர்.

இவர்களுக்கு இந்த வாரம் சிம்பிளாக நிச்சயம் நடைபெறப் போவதாகவும் இன்ஸ்டால் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு இந்த விஷயத்தை சொல்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்த வாரம் இருவரும் நிச்சயதார்த்தம் செய்ய போகிறோம். உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் ஆசிகளும் பிரார்த்தனைகளும் முன்கூட்டியே எங்களுக்கு அனுப்புங்கள்.

மேலும் இரண்டாவது மாத காதல் ஆண்டு வாழ்த்துக்கள்…மா என்றென்றும் ஒன்றாக மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமான வாழ்க்கையை உருவாக்குவோம் லவ் யூ பொண்ணு என்று தனது லவ்வருக்கும் வாழ்த்துக்களையும் கூறியிருக்கிறார்.


Watch – YouTube Click

What do you think?

கைதி 2…வில்…. சூர்யா…நடிக்கிறார்

பெரியதச்சூர் ஸ்ரீ அன்னபூரணி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய மண்டல அபிஷேக பூர்த்தி விழா