in

ராஜா ராணி 3 சீரியல் விரைவில் வரப்போவதாக அறிவிப்பு

ராஜா ராணி 3 சீரியல் விரைவில் வரப்போவதாக அறிவிப்பு

 

விஜய் டிவியில் ஒளிபரப்பட்ட ராஜா ராணி சீரியல் தொடரில் சஞ்சீவ் மற்றும் ஆலியா.

இருவரும் இணைந்து நடித்தனர் இந்த ரீல் ஜோடி ரியல் ஜோடியாகி சீரியலில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் லவ் birds தான்’.

இவர்கள் .மீண்டும் ராஜா ராணி 2 சீரியல் துவங்கப்பட்டபோது , Aliya கதாநாயகியாக சித்து கதாநாயகனாகவும் என்ட்ரி கொடுக்க இடையில் Aliya கன்சிவ் ஆனதால் சீரியலை விட்டு வெளியேறினார்.

அதன் பிறகு டல்லடைத்த சீரியலை எப்படா முடிப்பீங்கன்னு கேக்குற அளவுக்கு சீரியல் ஓடிகொண்டிருந்தது போத குறைக்கு என் கணவன் என் தோழன் சீரியலைஅட்ட Copy அடித்து ஒட்டிகொண்டிருந்தார்கள்.

சீரியல்பார்க்க ஆள்ளிலாததால் ஒரு வழியாக முடிக்கப்பட்டது. தற்பொழுது ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ராஜா ராணி 3 சீரியல் விரைவில் வரப்போவதாக அறிவிப்பு வெளியானது.

ராஜா ராணி 2..வையே ஏற்றுக்கொள்ள முடியாது ரசிகர்கள் மூன்றாம் பாகம் பார்க்க ஆவலோடு காத்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது.

நாங்க எப்படா மூன்றாம் பாகம் கேட்டோம்…இன்னு ரசிகர்கள் புலம்ப நாங்க எடுத்தே ஆவோம் …இன்னு, டைரக்டர் ரெடி …ஆகிட்டார்.

ராஜா ராணி 3 சீரியல் விரைவில் வருகிறது என ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் இயக்குனர் பிரவீன் பென்னட்டுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வேளியிட்டிருகிரார்கள்.

இந்த சீசனில் இவர்கள் இருவரும் நடிக்கப் போகிறார்கள் அல்லது இவர்களுக்கு பதில் வேறு யாராவது நடிப்பார்களா… இந்த பார்ட்…டையாவது நல்லா எடுங்க பா…இன்னு என்று ரசிகர்கள் Comments செய்திருகிறார்கள்.

What do you think?

சாதி ஒழிப்பு நாளாக மத்திய மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும்

பிக் பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக நுழைந்திருக்கிறார் தயாரிப்பாளர் ரவீந்திரன்.