in

வேட்டையன் திரைபடத்திற்கு வெடி வெடித்து கொண்டாட் டம்

மயிலாடுதுறையில் திரையிடப்பட்ட வேட்டையன் திரைபடத்திற்கு ரசிகர்கள் வெடி வெடித்து கொண்டாட் டம்

மயிலாடு துறை மாவட்டம், மயிலாடுதுறையில் விஜயா திரையரங்கில் இரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தை காண ரஜினி ரசிகர்கள் ஆர்வத்தோடு காலையிலேயே வந்திருந்து திரையரங்கு வாயிலில் காத்து நின்றனர்.

பின், அனுமதி சீட்டு (டிக்கெட்) கொடுத்தவுடன் வெடி வெடித்து ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். திரையில் படம் போட்டு இரஜினி தோன்றும் போது, ரசிகர்கள் பூக்களை வீசி கைதட்டி ஆராவாரம் செய்து, மகிழ்ந்து கொண்டாடினர்

What do you think?

தொப்புள் கொடியோடு தரையில் கிடந்த பெண் குழந்தை

மெஹந்தி மற்றும் நமது பாரம்பரிய வளையல் அணிவித்து சுண்டல் வழங்கும் நிகழ்ச்சி