சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்களின் ஒருவரான உத்தம் தாக்ரேவின் மகன் ஆதித்யா தாக்கரே இன்று மாலை திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி ஆலயத்தில் சுவாமி தரிசனம்.
சிவசேனா கட்சியின் உத்தம் தாக்ரேவின் மகன் ஆதித்யா தாக்கரே திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி ஆலயத்தில் சுவாமி தரிசனம்
மகாராஷ்டிரா மாநிலம் சிவசேனா கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான உத்தம் தாக்ரேவின் மகன் ஆதித்ய தாக்கரே இன்று மாலை கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார்.
ராகு பரிகாரத்தனமான இங்கு ராகு பகவானுக்கு பட்டாடை சாத்தி வழிபாடு நடத்தினார்.