in

மீண்டும் இணையும் தனுஷ் ஐஸ்வர்யா


Watch – YouTube Click

மீண்டும் இணையும் தனுஷ் ஐஸ்வர்யா

 

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் தற்பொழுது வசூல் ரீதியில் பட்டையை கிளப்புகிறது.

முதல் நாள் வசுலாக 72 கோடியை வேட்டையின் வசூல் செய்திருக்கிறது.

தமிழகத்தில் மட்டும் 20 கோடிக்கு மேல் Collection. இரண்டு நாட்களில் மொத்தம் 120 கோடி வசூல் செய்திருக்கிறது.

வேட்டையன் படத்தின் முதல் காட்சியை ரோகினி தியேட்டரில் நடிகர் தனுஷ் சென்று பார்த்திருக்கிறார் அதே தியேட்டரில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும் படம் பார்க்க சென்று இருக்கிறார்.

படம் பார்த்த தனுஷ் ‘வேட்டையன் டே’ , ‘தலைவர் மாஸ்’ அப்படின்னு போஸ்ட் செய்திருக்கிறார்.

ரஜினிகாந்த் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது அவரை தனுஷ் பார்த்து கண்ணீருடன் மன்னிப்பும் கேட்டிருக்கிறார்.

ரஜினியின் மனைவி லதாவும், அப்பாவின் உடல்நிலை நன்றாக இருக்க வேண்டுமென்றால் உன் முடிவே மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஐஸ்வர்யாவிடம் கோபப்பட்டு இருக்கிறார்.

இதனால் இருவரும் மீண்டும் இணைந்து வாழ சம்மதித்திருபதாக யூடியூப் review..er கூறியிருக்கிறார்.


Watch – YouTube Click

What do you think?

தீபாவளி அன்று நயன்தாராவின் திருமண வீடியோ வெளியாகிறது

ஜாக்குலினை கடுமையாக எச்சரித்த …பிக் பாஸ்…. பிக் பாஸ் வீட்டில் கழுதையா?…என்னடா கொடுமை பண்ணறிங்க