in

பாபா சித்திக்கு… துப்பாக்கிச்சூடு… பிக் பாஸ் ஷூட்டிங் ரத்து


Watch – YouTube Click

பாபா சித்திக்கு… துப்பாக்கிச்சூடு… பிக் பாஸ் ஷூட்டிங் ரத்து

ஹிந்தி பிக் பாஸில் இருந்த நடிகர் சல்மான்கான் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு அவசரமாக மும்பை சென்றார்.

இந்த நடிகர் சல்மான்கானின் நெருக்கமான நண்பர் முன்னாள் மந்திரி பாபா சித்தி மும்பையில் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்பட்டு வருகிறது.

சனிக்கிழமை இரவு மும்பை பாந்த்ரா பகுதியில் துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு பிறகு அவர் லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை…காக அனுமதிக்கப்பட்டவர் மறைந்துவிட்டார்.

பாபா சித்திக் சுடப்பட்ட சம்பவத்தை அறிந்தது பிக் பாஸ் ஷூட்டிங்…கில் இருந்த சல்மான் கான் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு லீலாவதி மருத்துவமனை..இக்கு சென்று அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

சல்மான்கான் வீட்டிற்கும் போலீசார் கூடுதல் பாதுகாப்பு போடபட்டிருகிறது .

ஷாருக்கான் மற்றும் சல்மான்கான் ..னுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 5 வருடம் பேசாமல் இருந்த இவர்களை மீண்டும் சந்திக்க வைத்து பிரச்சனையை தீர்த்து வைத்தவர் பாபா சித்தி.


Watch – YouTube Click

What do you think?

செஞ்சி ஸ்ரீ சுந்தரவிநாயகர் ஆலயத்தில் நவராத்திரி திருவிளக்கு பூஜை திருவிழா

ஸ்ரீதேவி வசித்த தெருவுக்கு ….ஸ்ரீதேவி கபூர் சௌக்…என பெயரிடபட்டது