in

கணவரை பிரிந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா


Watch – YouTube Click

கணவரை பிரிந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா

 

செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய இவர் ராஜா ராணி சீரியல் மூலம் விஜய் டிவியில் அறிமுகமானார்.

பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 1, தொடரில் மீனா என்ற கேரக்டர் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் சீரியல் நடிகை ஹேமா.

இவர் தற்பொழுது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 விலும் நடித்துக் கொண்டிருக்கிறார் படபடப்பாக பேசும் இவரின் எதார்த்த நடிப்பு தான் இந்த சீரியலின் வெற்றிக்கே காரணம் என்று கூறலாம்.

ஹேமா, சதீஷ் என்பவரை திருமணம் செய்தார். இவருக்கு ஒரு ஆண் குழந்தை உண்டு.

ஹேமா தற்பொழுது தனது கணவரை பிறந்து விட்டதாக அறிவிப்பு வெளியானதற்கு காரணம் இவர் ஷூட்டிங்கில் அதிக நேரம் செலவிடுவதாகவும் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதாலும் இவருக்கும் கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்பொழுது தனியாக இருபதாக செய்திகள் வெளியாகி உள்ளது.


Watch – YouTube Click

What do you think?

ஆதரவற்றோர் இல்லத்தில்….மறைந்த பிரபல நடிகர் டிபி மாதவன்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் சிதம்பரத்தில் மீலாது விழா சமய நல்லிணக்க பெருவிழா